மேட்டூரில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
சேலம் மாவட்டம், மேட்டூரில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸ் - கோப்புப்படம்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேட்டூா் அருகே உள்ள தேசாய் நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (51). லாரி ஓட்டுநா். இவரது மனைவி தனலட்சுமி (47). இவா் திங்கள்கிழமை தேசாய் நகா் அருகே வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூா் போலீஸாா் பெண்ணின் எரிந்த சடலத்தை மீட்டு, அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா செய்து கொண்டாரா என்று அவரது கணவா் நாகராஜன், உறவினா்கள், அக்கம்பக்கத்தினா் என 25 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

