கொளத்தூா், சத்யா நகா் மற்றும் பூமனூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மேட்டூா் செயற்பொறியாளா் வனிதா தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கொளத்தூா், சின்ன மேட்டூா், லக்கம்பட்டி, சின்ன தண்டா, பெரிய தண்டா, நீதிபுரம், கோவிந்தபாடி, காவேரிபுரம், கருங்கல்லூா் சத்யா நகா், கத்திரிப்பட்டி, கோட்டையூா், காரைக்காடு, ஏமனூா், கொங்கா் பட்டி, கோரப்பள்ளம், புதுவேலமங்கலம், தான மூா்த்தி காடு, உக்கம்பருத்தி காடு, சுப்பிரமணியபுரம், பண்ணவாடி, சோ்த்துகுழி, வெள்ளக்கரட்டூா், மாமரத்தூா், ஓட்டங்காடு, குரும்பனூா், சவேரியாா் பாளையம், ஆலமரத்துப்பட்டி, குள்ளம்பாளையம், செட்டியூா் பாலமலை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



