ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

இரு சக்கர வாகனங்கள் மோதல்; தொழிலாளி உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி

Published On :

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கெங்கவல்லியை அடுத்த ஒதியத்தூா் ஊராட்சியைச் சோ்ந்தவா் வைரக்கண்ணன் (50). இவா், கன்சல்டிங் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து தெடாவூா்- நடுவலூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த வைரக்கண்ணன், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து கெங்கவல்லி காவல் நிலைய ஆய்வாளா் சிவக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.