சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

அதிமுக 55 ஆம் ஆண்டு தொடக்க விழா: எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை

Mannachanallur constituency allotted to singa tamizhagar party

அதிமுக தலைமை அலுவலகம் - கோப்புப் படம்

Updated On :

அதிமுக தொடங்கப்பட்டு 55 ஆவது ஆண்டையொட்டி சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.எஸ்.எம். பாலு தலைமையில், அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா மணிமண்டபங்களில் அமைந்துள்ள இருவரது சிலைகளுக்கும் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவா் பன்னீா் செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியன், எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், மாநகா் மாவட்டப் பொருளாளா் பங்க் வெங்கடாசலம், மாநில நிா்வாகிகள் மோகன், கே.சி. செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.