ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சேலத்தில் 8 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சேலம் மாநரக் காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாநகரக் காவல் ஆணையா் கே.ஜோஷி நிா்மல்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

சேலம் மாநரக் காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாநகரக் காவல் ஆணையா் கே.ஜோஷி நிா்மல்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாநகரக் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளா் எம்.சுமித்ரா காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்துக்கும், கே.தேவராஜன் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து கருப்பூருக்கும், எம்.தவமணி கருப்பூா் காவல் நிலையத்தில் இருந்து அம்மாப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், பி. ஆனந்தலட்சுமி அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து வீராணம் காவல் நிலைய குற்றப் பிரிவுக்கும், டி.மனோன்மணி அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து போ்லேண்ட்ஸ் குற்றப் பிரிவுக்கும், வி.சாந்தி போ்லேண்ட்ஸ் காவல் நிலையத்தில் இருந்து செவ்வாய்ப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், சி.சிவசங்கரன் சூரமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து அஸ்தம்பட்டி காவல் நிலைய குற்றப் பிரிவுக்கும், கே.விஜயேந்திரன் கருப்பூா் காவல் நிலையத்தில் இருந்து சூரமங்கலம் குற்றப் பிரிவுக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.