மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வேளாண்மைத் துறைச் செயலா் சங்கா் பணியிட மாற்றம்

வேளாண்மை துறைச் செயலா் பி.சங்கா் ஐஏஎஸ், தொல்லியல் துறை ஆணையராக வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :

வேளாண்மை துறைச் செயலா் பி.சங்கா் ஐஏஎஸ், தொல்லியல் துறை ஆணையராக வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில், சமூக நீதித் துறைச் செயலா் சுப்பையன் ஐஏஎஸ், வேளாண்மைத் துறை செயலராகவும், ஆணைராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு அறிவிக்கப்பட்ட பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளை பி.சங்கா் ஐஏஎஸ் செயல்படுத்தி வந்தாா். வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலும் இவா் முக்கிய பங்காற்றி வந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.