காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனி அருகே மனி​தக் கழிவை மனி​தர்​கள் எடுக்​கும் அவ​லம்

பழனி, ஆக. 5:  நாக ரீ கம் மேம் பட் டுள்ள இக் கா ல கட் டத் தில் பழனி அருகே மனி தக் கழிவை மனி தர் களே எடுத் துச் செல் லும் அவ லம் நீடித்து வரு கி றது. பல ஆண் டு க ளுக்கு முன்பு, வீடு க ளில் மக் கள் உலர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:03 am

என்.​ அங்​கு​பாபு

பழனி, ஆக. 5:  நாக ரீ கம் மேம் பட் டுள்ள இக் கா ல கட் டத் தில் பழனி அருகே மனி தக் கழிவை மனி தர் களே எடுத் துச் செல் லும் அவ லம் நீடித்து வரு கி றது.

பல ஆண் டு க ளுக்கு முன்பு, வீடு க ளில் மக் கள் உலர் கழி வ றை க ளைப் பயன் ப டுத்தி வந் த னர். அதை மனி தர் களே அப் பு றப் ப டுத் தி யும் வந் துள் ள னர். இதற் குப் பல ரும் எதிர்ப்பு தெரி வித் த தன் பய னாக, கடந்த 1993-ம் ஆண்டு இந்த செய லுக்கு அரசு தடை விதித்து சட் டம் இயற் றி யது.

இத் தொ ழிலை செய்து வந் த வர் களை மாற் றுத் தொழி லுக்கு அரசு சிறிது சிறி தாக மாற் றி யது. வீடு க ளி லும் நவீன கழிப் ப றை களை அரசு மானி ய மா க வும், நிதி உதவி வழங் கி யும் கட்டி பயன் ப டுத்த அறி வு றுத் தி யது.

இன்று பல வீடு க ளி லும் நவீன கழிப் ப றை கள் உள் ளன.

கழி வ றைக் கிடங் கு களை மனி தனே எடுத்து வந் தது கூட இன்று மோட் டார் வச தி யு டன் கூடிய வாக னங் கள் மூலம் எடுக் கப் பட்டு, அந்த முறை யும் மாற் றப் பட் டுள் ளது. பெரிய நக ரங் க ளில் பாதா ளச் சாக் கடை வச தி கள் மூலம் இது தவிர்க் கப் பட்டு வரு கி றது.

இந் நி லை யில், பழ னியை அடுத்த நெய்க் கா ர பட் டி யில் சில வீடு க ளில் இன் றும் உலர் கழி வ றை கள் பயன் ப டுத் தப் பட்டு வரு கின் றன. இந்த ஊரில் தாழ்த் தப் பட்ட மற் றும் சமூ கத் தில் பின் தங் கிய மக் கள் அதி க மாக வசித்து வரு கின் ற னர்.

இங் குள்ள உலர் கழி வ றை க ளில் மாத ஊதி யத் துக்கு மனி தக் கழிவை அள்ள சில பெண் க ளும் உள் ள னர். இங் குள்ள சில வார் டு க ளில், வீடு க ளின் வெளியே தெரி யும் வண் ணம் இந்த கழி வ றை கள் அமைக் கப் பட் டுள் ளன. சில கத வு கள் வைத்து மூடப் பட் டும், சில திறந் தும் காட் சி ய ளிக் கி றது.

இங்கு தின மும் காலை யில் வரும் பெண் மலத்தை நீண்ட கைகொண்ட கம்பு, கொட் டாங் குச்சி மற் றும் விளக் கு மாறு கொண்டு அள்ளி, சுத் தம் செய்து அருகே உள்ள காட் டுப் ப கு தி யில் கொட் டு கி றார்.

இந்த பேரூ ராட் சிப் பகு திக்கு அடிக் கடி வரு வாய்த் துறை யி னர், சுகா தார மற் றும் மருத் து வத் துறை அதி கா ரி கள் வந்து செல் கின் ற னர். ஆனால் இவர் க ளுக்கு இந்த செயல் நடை பெற்று வரு வது தெரி யா மல் போனது எப் படி என் பது வியப் பாக உள் ளது.

மனி தக் க ழி வு கள் கொட் டப் ப டும் பகுதி அருகே குடி யி ருப் பு கள் உள் ளன.

இங்கு வசிக் கும் முக மது ஹனீபா என் ப வர் கூறும் போது, இப் ப குதி திறந் த வெ ளிக் கழிப் பி ட மா கவே பயன் ப டுத் தப் பட்டு வரு கி றது.

இத னைத் தவிர்க்க பல முறை பேரூ ராட் சிக்கு எடுத் துக் கூறி யும் பய னில்லை. இங்கு, வீடு க ளில் அள் ளப் பட்டு வரும் மனி தக் க ழி வும் கொட் டப் ப டு கி றது என் றார்.

சபீனா என்ற பெண் கூறும் போது, இங்கு குடி யி ருக் கவே முடி ய வில்லை. காற் ற டிக் கும் காலங் க ளில் சகிக்க முடி யாத துர் நாற் றம் வீசு கி றது. இத னால் சுகா தார சீர் கே டும், தொற் று நோய் பர வும் அபா ய மும் ஏற் ப டு கி றது என் றார்.

மற் றொ ரு வர் கூறும் போது மனி தக் க ழிவை சில பெண் கள் கொண்டு வரு வதே பரி தா ப மாக உள் ளது. இந் நி லை யில், அவர் க ளது குழந் தை க ளும் கழி வு களை அள்ளி வரு வது வேத னை யாக உள் ளது என் றார்.

வேலாயி மற் றும் சின் னத் தாயி கூறும் போது, இங்கு பல கா ல மாக கழி வறை கட் டித் தர வேண் டும் என கோரிக்கை வைத்து வரு கி றோம். ஆனால், எந்த நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை. கட் ட ணக் கழி வ றை யாக இருந் தால் கூட இப் ப குதி மக் க ளான நாங் கள் பயன் ப டுத்த தயா ராக உள் ளோம். ஆனால், கட் டித் தர நிர் வா கம் தயா ராக இல்லை என் ற னர்.

இது கு றித்து தலித் கலை இலக் கி யக் கழ கப் பொதுச் செய லா ளர் பழ னி சிவா கூறு கை யில், தமி ழ கத் தி லேயே குறிப் பிட்ட சில பகு தி க ளில் இது போன்ற சம் ப வங் கள், குறிப் பிட்ட சில சமூ கத் தி ன ரால் செய் யப் பட்டு வரு கி றது.

இந்த சமூ கத் தாரை மாவட்ட நிர் வா கம் அணுகி, அத னால் ஏற் ப டும் தொற் று நோய் கள், பாதிப் பு கள் குறித்து அறி வு றுத்த வேண் டும். அவர் க ளுக்கு மாற்று தொழி லுக்கு ஏற் பாடு செய்து தர வேண் டும்.

இது கு றித்து பல முறை வரு வாய் துறைக்கு கடி தங் கள் எழு தி யும் பல னில்லை.

இந்த நிலை பழ னியை சுற்றி மேலும் பல பகு தி க ளில் உள் ள தாக, எங் கள் அமைப் பி னர் புகார் செய் துள் ள னர். இது கு றித்து வீடியோ பதி வும் செய் யப் பட் டுள் ளது.

இந் நிலை மாற் றப் ப டா விட் டால், தாழ்த் தப் பட்ட மக் க ளைத் திரட்டி பெரும் போராட் டம் நடத் தப் ப டும் என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.