ராம நா த பு ரம், ஜன. 24: சித் தார் கோட்டை முதல் அழ கன் கு ளம் வரை யுள்ள சாலை சீர மைக் கப் ப டுமா என அப் பகு தி யில் வசிக் கும் கிரா மத்து மக் கள் பல ரும்
ஆவ லு டன் எதிர் பார்த் துள் ள னர்.
ராம நா த பு ரத்தி லி ருந்து தேவி பட் டி னம் செல் லும் சாலை யில் கோப் பேரி மடம் என்ற கிரா மத் தில் உள்ள போலீஸ் சோத னைச் சாவ டியி லி ருந்து பிரிந்து செல் லும் சாலை சித் தார் கோட்டை, அத் தி யூத்து, குல சே க ரக் கால், தேர் போகி, புது வ லசை, பனைக் கு ளம் ஆகிய கிரா மங் கள் வழி யாக அழ கன் கு ளம் வரை செல் கி றது. இக் கிரா மங் க ளில் 25 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட மக் கள் வசித்து வரு கின் ற னர்.
கோப் பேரி மடம் போலீஸ் சோத னைச் சா வடி முதல் சித் தார் கோட்டை கிரா மம் வரை யி லான சாலை மட் டும் நன் றாக உள் ளது. ஆனால், சித் தார் கோட் டையி லி ருந்து அழ கன் கு ளம் வரை யுள்ள சாலை மிக வும் சேத ம டைந்து போக் கு வ ரத் துக்கே லாயக் கின்றி உள் ளது.
சுமார் 15 ஆண் டு க ளுக்கு முன் அந் தச் சாலை யைச் சீர மைத் தி ருக் கின் ற னர். இப் போது அந் தச் சாலை மிக வும் மோச மாக இருப் ப தால், பள்ளி மாணவ, மாண வி யர், முதி யோர் மற் றும் கர்ப் பி ணிப் பெண் கள் பல ரும் அப் பகு தி யைக் கடந்து செல் வ தற்கு மிக வும் தயங் கு கின் ற னர்.
ஏற் கெ னவே மோச மான நிலை யில் உள்ள தேர் போகி வரை யுள்ள சாலை அண் மை யில் பெய்த கன மழை யால் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து கூடச் செல்ல முடி யாத வகை யில் குண் டும், குழி யு மாக மிக வும் மோச மான நிலை யில் உள் ளது.
இது கு றித்து அத் தி யூத்து கிராம விவ சா யி கள் சங் கச் செய லா ளர் மூர்த்தி கூறி ய தா வது: சித் தார் கோட்டை முதல் அழ கன் கு ளம் வரை யுள்ள சாலை யின் நீளம் 12 கி.மீ. இந் தச் சாலையை சீர மைக் கு மாறு மாவட்ட நிர் வா கத் தி ட மும் நெடுஞ் சா லைத் துறை அதி கா ரி க ளி ட மும் பல முறை மனுக் கொடுத் தும் எந் தப் பல னு மில்லை.
நெடுஞ் சா லைத் துறை அதி கா ரி கள் யாரும் இச் சாலை யின் பக் கமே வரு வ தில்லை. சுமார் 12 கி.மீ. மட் டுமே உள்ள இச் சாலையை நெடுஞ் சா லைத் துறை யி னர் சீர மைத் தால் சுமார் 30 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட மக் கள் பய ன டை வர்.
குறிப் பாக, அத் தி யூத்து முதல் தேர் போகி வரை யி லான சாலை மிக வும் மோச மான நிலை யில் உள் ள தால், அச் சாலையை உட ன டி யா கச் சீர மைக்க வேண் டும். மேலும் இச் சாலையை இரு வ ழிச் சாலை யா க வும் மாற்ற வேண் டும்.
சாலை கள் சீர மைக் கப் ப டா த தால், அவ் வழி யாக வரும் பஸ் கள் அடிக் கடி பழு தாகி
நின்று விடு கின் றன. இத னால், போக் கு வ ரத் துக்கு இû யூறுஏற் ப டு கி றது.
எனவே, நெடுஞ் சா லைத் துறை யி னர் இச் சாலையை உட ன டி யாக சீர மைக்க வேண் டும் எனக் கேட் டுக் கொண் டுள் ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

