கொடைக்கானல் கூக்கால் கிராமத்தில் அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மக்கள்
கொடைக்கானல், ஜூலை 20: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் கிராமத்தில் அடிப்படை வசதியில்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். கொடைக்கானலிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரம் உள்ளது கூக்கால் பஞ்சாயத்து கிராம










