தாமதமாகும் 18 கோடி பாலாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம்
பழனி, அக். 27: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலாறில் அமைக்கப்பட்டுவரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம், குடிநீர் வாரியத்தின் மந்தமான பணியால் மிகவும் தாமதம் அடைந்து வருகிறது. பழனி, ஒட்டன்சத்திரம்







