திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் சுற்றுலாத் தலமாக்கப்படுமா?
சிவகங்கை, ஏப். 17: சிவகங்கை மாவட்டம், திருமலையில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை நகரிலிருந்து சுமார் 21 கி.மீ. தொல









