இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா
மானாமதுரை, ஜன. 8: மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான்கோட்டை கிராமத்தில் தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா, ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேங்கைம


மானாமதுரை, ஜன. 8: மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான்கோட்டை கிராமத்தில் தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா, ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை பேரூராட்சித் தலைவர் ராஜாமணி ஆகியோர், பயனாளிகளுக்கு இலவச கேஸ் அடுப்புகளை வழங்கினர்.
இவ் விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுதந்திரபாண்டியன், தி.மு.க நகர் செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...