தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 8: கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 8: கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு முதல்வர் ச.செல்வமணி தலைமை வகித்தார். ரெட் ரிப்பன் கிளப் திட்ட அலுவலர் பேராசிரியர் கே.ஏ.பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

 தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் மாவட்ட மேலாளர் எஸ்.சிவன்மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரிவு களப் பணியாளர்கள் காளீஸ்வரன், உமா மகேஷ்வரி ஆகியோர் மாணவர்களுடன் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நடத்தினர்.

 நிகழ்ச்சியில் அனைத்துத் துறையைச் சேர்ந்த முதலாண்டு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.