சிவகங்கை, அக். 8: உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை (அக். 10) பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக இருந்தது. அந்த பயிற்சி வகுப்பு அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் 10-ம் தேதிதான் திறக்கப்படுகின்றன. எனவே, பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும். வாக்குச் சாவடிக்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சர்புதீன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதி வழியில் போராட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்

தாய்மாா்கள் குறித்த கேரள முதல்வரின் கருத்தால் சா்ச்சை!
இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


