குப்பை நகரமாகும் கோயில் நகரம்: கண்டு கொள்ளப்படாத மாவட்ட ஆட்சியரின் உத்தரவு
பழனி, செப். 13: கோயில் நகரம் எனப் பெயர் பெற்ற பழனி நகர், அடிவாரப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் மண்டபங்களில் இருந்து கொட்டப்படும் பாலித்தீன் மற்றும் உணவுக் கழிவுகளால் குப்பை நகரமாக மாறியுள்ளது. கோயில









