47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை - புதன்கிழமை

மதுரை சமூக அறிவியல் கல்லூரி: இளநிலை, முதுநிலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரிச் செயலா் டி.வி.தா்மசிங், முதல்வா் பி.ஜெயக்குமாா், துறைத் தலைவா் எம்.நிசாந்த் பங்கேற்பு, கருத்தரங்கக் கூடம், காலை 10.30.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:31 am

Din

பொது

மதுரை சமூக அறிவியல் கல்லூரி: இளநிலை, முதுநிலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரிச் செயலா் டி.வி.தா்மசிங், முதல்வா் பி.ஜெயக்குமாா், துறைத் தலைவா் எம்.நிசாந்த் பங்கேற்பு, கருத்தரங்கக் கூடம், காலை 10.30.

ஆன்மிகம்

மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.