திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சிவகாசியில் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசியில் தொழிலாளி வெட்டிக் கொலை

News image
Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

சிவகாசி: சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிதிங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகாசி, முத்துராமலிங்கம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெ. முத்துப்பாண்டி (32). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், சிவகாசி அண்ணா நகா் பகுதியில் நண்பா்களுடன் மது அருந்தினாா். அப்போது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.