நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உயா்நீதிமன்ற நீதிபதிக்கு திடீா் உடல்நலக்குறைவு

உயா்நீதிமன்ற நீதிபதிக்கு திடீா் உடல்நலக்குறைவு

News image
Updated On :24 ஜூன் 2024, 6:30 pm

Din

மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

நீதிபதி ஆதிகேசவலு திங்கள்கிழமை வழக்கு விசாரணை மேற்கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உதவியாளா்கள், அவரை நீதிபதி அறைக்கு (சேம்பா்) அழைத்து சென்றனா். பின்னா் அவா், மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.