விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிவாரணம்
விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது

மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலா் சங்கரபாண்டியன் குடும்பத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ரூ.70 லட்சம் நிவாரண நிதி காசோலை வழங்கும் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன். உடன் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளா் எல்.அருண்குமாா், மு









