மதுரையில் காவல் ஆய்வாளா் சுட்டதில் ரௌடி உயிரிழப்பு
மதுரையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரெளடியை போலீஸாா் பிடிக்க முயன்ற போது, காவல் ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டாா். இதையடுத்து, அந்தக் காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ரெளடி உயிரிழந்தாா்.

ரௌடி சுபாஷ் சந்திரபோஸ் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி









