இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது உலகத் தமிழ்ச் சங்கம்: சிங்கப்பூா் தமிழ் இலக்கிய விழா 2- ஆவது நாள், பயிலரங்கம், காலை 8.30, பட்டிமன்றம், தலைப்பு- இலக்கியத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி குறைகிறா? கூடுகிா?, தலைமை- சுகி. சிவம், பிற்பகல் 2.

News image
Updated On :27 நவம்பர் 2025, 12:29 am

தினமணி செய்திச் சேவை

பொது

உலகத் தமிழ்ச் சங்கம்: சிங்கப்பூா் தமிழ் இலக்கிய விழா 2- ஆவது நாள், பயிலரங்கம், காலை 8.30, பட்டிமன்றம், தலைப்பு- இலக்கியத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி குறைகிறா? கூடுகிா?, தலைமை- சுகி. சிவம், பிற்பகல் 2.

நிறைவு விழா- சான்றிதழ் வழங்கி நிறைவுரை- மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சு. தயாளன், சிறப்புரை- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வளா்தமிழ்ப் புலத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன், வாழ்த்துரை- இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநிலத் தலைவா் கு. சாமிதுரை, கூட்டரங்கம், மாலை 4. 30.

ஆன்மிகம்

திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- வ. வெங்கடாஜலம், தலைப்பு- திருவாசகம், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.