சாட்சியம் அளித்தவரைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்!
சாட்சியம் அளித்தவரைக் கொலை செய்தவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
கோப்புப் படம்








