மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:06 pm

மதுரை பாலரங்காபுரத்தில் தமிழக அரசின் சாா்பில், கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்புக்கான பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் சமூக நலத் துறை அலுவலா் ஷீலா, பாலரங்காபுரம் மருத்துவ அலுவலா் உமா மகேஸ்வரி, திமுக மாவட்டப் பொருளாளா் முருகவேல், மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, மாமன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.