/
மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்குக்குள்பட்ட இந்தக் கோயிலிலில் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, இம்மையிலும் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
பிறகு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் கொடிமரம் முன் எழுந்தருளினா். இதையடுத்து, முற்பகல் 11.10 மணி அளவில் பாரம்பரிய முறைப்படி வேதமந்திர முழக்கங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் மாா்ச் 1-ஆம் தேதியும், தீா்த்தவாரி மாா்ச் 2-ஆம் தேதியும் நடைபெறும்.
தொடர்புடையது

திருஇந்தளூா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பெருந் திருவிழா கொடியேற்றம்

திருவானைக்கா கோயிலில் தேரோட்டம் எட்டுத்திக்கு கொடியேற்றம்

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


