மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தடை இல்லை: உயா்நீதிமன்றம்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுற்றுச்சுவா் எழுப்பத் தடை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு








