தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல்: நெல்லை ஊழல் தடுப்பு போலீஸாா் பதிலளிக்க உத்தரவு
நெல்லை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு குறித்து, மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு










