ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி

பழனியில் வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

Published On :

பழனியில் வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

 பழனி கோட்டைமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குலாம்ரசூல் மனைவி அசனாத்பேகம்(50). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த மர்ம நபர் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். அசனாத் பேகம் கத்தியை பிடித்துக் கொண்டு சத்தம் போடவே அந்த நபர் தப்பி ஓடி விட்டாராம். இதில் அசனாத் பேகத்தின் கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் பழனியில் கடந்த சில நாள்களாக வீடுகளுக்குள் புகுந்து நகைகள், பணம் கொள்ளையடித்தல், பைக்கில் வந்து பெண்களிடம் நகை பறித்தல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. எனவே போலீஸார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.