ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும். அதே போல, அவரவர் வீடுகளில் மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் வீடுகளைச் சுற்றியுள்ள இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் எம்.இளவரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.