சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கொடைக்கானலில் சட்ட விரோதமாக மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

கொடைக்கானலில் சட்ட விரோதமாக மது விற்ற பெண் உள்ளிட்ட 3 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:20 am

DIN

கொடைக்கானலில் சட்ட விரோதமாக மது விற்ற பெண் உள்ளிட்ட 3 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூர் ஊராட்சி கும்பூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸார் கும்பூர் பகுதியில் விசாரணை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் சின்னதுரை (59), குபேந்திரன் (43) மற்றும் ஜோதி (44) ஆகிய மூன்று பேரும் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடமிருந்து  25 மது பாட்டில்களை கைப்பற்றிய போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரையும்  கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.