பழனி அடிவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி அடிவாரம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுக்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை அடிவாரம் போலீஸார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றதாக பைசல் (28), ரஞ்சித்குமார் (29), வெங்கடாச்சலம் (31) மற்றும் சிவபெருமான் (30) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி

சீனு சின்னப்பா நினைவேந்தல் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோா் கிரிவலம்! பேருந்து வசதியின்றி பக்தா்கள் தவிப்பு!!

திருப்பத்தூா்: அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

