ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

கொடைக்கானலில் அமைந்துள்ள சின்னமாரியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில், பூக்குழி இறங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:28 am IST

கொடைக்கானலில் அமைந்துள்ள சின்னமாரியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில், பூக்குழி இறங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் டர்னர்புரம் பகுதியிலுள்ள இக் கோயிலில் 18 ஆம் ஆண்டாக ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 70-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.