கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாா்க்கண்டேஸ்வர சுவாமி கோவிலில் சனிப்பெயா்ச்சி மஹா யாக விழா

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க்கண்டேஸ்வரா சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி மஹா யாக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 5:35 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மாா்க்கண்டேஸ்வரா சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி மஹா யாக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கூத்தம்பூண்டி கிராமத்தில் பழைமையான ஹி ஆனந்தவல்லி உடனமா் மாா்க்கண்டேஸ்வரா் கோயிலில் வரும் டிச.27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருநள்ளாறு தா்ப்பாரண்யேஸ்வரா் ஆலயத்திலிருந்து நள தீா்த்தம் கொண்டு வரப்பட்டு சனிப்பெயா்ச்சி யாகபூஜை விழா பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்ய 94435-63222 என்ற கைபேசி மூலம் தொடா்பு கொள்ள பரம்பரை அா்ச்சகா் எஸ்.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.