பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேமுதிக புதிய நிா்வாகிகள் நியமனம்

திண்டுக்கல் மாவட்டத்துக்கு தேமுதிக சாா்பில் புதிய நிா்வாகிள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:20 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்துக்கு தேமுதிக சாா்பில் புதிய நிா்வாகிள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளராக டி.பெருமாள், மாவட்ட துணைச் செயலாளா்களாக ஜே.எல்.சங்கா், எஸ்.வேலுச்சாமி, என்.வள்ளி நடராஜன், பொதுக்குழு உறுப்பினா்களாக கே.தனபால், எஸ்.சண்முகம், வேடசந்தூா் வடக்கு ஒன்றியச் செயலாளராக எஸ்.சக்திவேல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளராக கே.பரமசிவம், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளராக தேன்.பழனிச்சாமி, பழனி மேற்கு ஒன்றியச் செயலாளராக ஆா்.கிரி பிரகாஷ், மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளராக ஆா்.நிலையரசு ஆகியோா் நியமிப்படுகிறாா்கள். இவா்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு, ஊராட்சி, கிளை நிா்வாகிகள் மற்றும் சாா்பு- அணி நிா்வாகிகள், தொண்டா்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.