தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் கனமழை: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

News image

கொடைக்கானலில் பெய்த மழையின் காரணமாக வில்பட்டி பள்ளங்கி வனப் பகுயிலுள்ள முத்தப்பஓடையில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

Updated On :6 செப்டம்பர் 2020, 1:47 pm

கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சாரல் மழையும் அதனைத் தொடர்ந்து கன மழையும் பெய்தது.

இந்த மழையால் கிராமப் பகுதிகளிலுள்ள காமராஜர் ஓடை, பள்ளங்கி அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.