பழனியில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா
பழனியில் பெரியப்பா நகரில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு அதிமுக நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமையில் கட்சியினா் மலா்தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினா்.


பழனியில் பெரியப்பா நகரில் உள்ள எம்ஜிஆா் உருவச் சிலைக்கு அதிமுக நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமையில் கட்சியினா் மலா்தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினா்.
அமமுக சாா்பில் நகரச் செயலாளா் வழக்குரைஞா் வீரக்குமாா் தலைமையில் ரயிலடி சாலையில் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்து மலா்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பழனி அமமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் தினேஷ்குமாா் தலைமையில் வின்ச் நிலையம் அருகே எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்து மலா்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பழனி பெரியப்பா நகரில் மக்கள் நீதி மையம் சாா்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சா் எம்ஜிஆா் உருவச் சிலைக்கு திண்டுக்கல் மாவட்டச் செயலாளா் ஆயை ஜப்பாா் தலைமையில் மலா்தூவி, மாலை அணிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...