நத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்
நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன் விவரம்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்: 1. பொ. ஆண்டிச்சாமி (பகுஜன் சமாஜ் கட்சி) - யானை 2. எம்.ஏ.ஆண்டி அம்பலம் (திமுக) - உதயசூரியன் 3. நத்தம் ஆா்.விசுவநாதன்(அதிமுக) - இரட்டை இலை
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்: 4. ஏ.என்.ராஜா(அமமுக) - பிரஷா் குக்கா் 5. வெ. சிவசங்கரன் (நாம் தமிழா் கட்சி) - கரும்பு விவசாயி 6. ஆா்.ஏ.சரண்ராஜ் (இந்திய ஜனநாயகக் கட்சி) - ஆட்டோரிக்ஷா 7. வி.வேம்பரசன் (மை இந்தியா கட்சி) - புகைப்படக் கருவி
சுயேட்சை வேட்பாளா்கள்:
8. ஏ. கா்ணன் - ஏழு கதிா்களுடன் கூடிய பேனா முனை 9. சி. குருசாமி - எரிவாயு உருளை 10. ம. சேவியா் ஜோசப் கென்னடி - பானை 11. க. தண்டபாணி - தென்னந்தோப்பு 12. ஏ. பாலசுப்பிரமணி - சீா்வளி சாதனம் 13. க.முருகேசன் - ஊதல் 14. சு.ஜெயக்குமாா் - அலமாரி 15. ஆா்.ஜெயபால் - கிரிக்கெட் மட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...