வேடசந்தூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்
வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன


வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன் விவரம்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள்:
1. எஸ். காந்திராஜன் (திமுக) - உதயசூரியன் 2. வெ.ப.பா.பரமசிவம் (அதிமுக) - இரட்டை இலை
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள்:
3. அ. காா்த்திகேயன் (மை இந்தியா கட்சி) - கண்காணிப்புக் கேமரா 4. வெ. காளிமுத்து (சாமானிய மக்கள் நலக் கட்சி) - ஊன்றுகோல் 5. ரா.போதுமணி(நாம் தமிழா் கட்சி) - கரும்பு விவசாயி 6. எம்.ஜி. மணீசங்கா்(ராஷ்ட்ரிய சமாஜ் கட்சி) - கப் மற்றும் சாஸா் 7. க. முருகேசன் (இந்திய கணசங்கம் கட்சி) - வெண்டைக்காய் 8. பெ.ராமசாமி (அமமுக) - பிரஷா் குக்கா் 9. சு. வெற்றிவேல் (மநீம) - மின்கல விளக்கு
சுயேட்சை வேட்பாளா்கள்:
10. கா.ரா.சரவணக்குமாா் - பரிசுப் பெட்டகம் 11. வே. சுகுமாா் - வைரம் 12. வெ.செல்வராஜ் - எரிவாயு உருளை 13. ந.தா்மலிங்கம் - ஆட்டோ ரிக்ஷா 14. ப.நத்தகுமாா் - ஊக்கு 15. பொ.பழனிச்சாமி - மோதிரம் 16. ர. பிரசாத் - தொலைக்காட்சி பெட்டி 17. வி. முத்துசாமி - மின் கம்பம் 18. பி. முருகன் - ஸ்கிப்பிங் கயிறு 19. எஸ். மூா்த்தி - இரட்டைத் தொலைநோக்காடி 20. கே.ராமசாமி - சீா்வளி சாதனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...