பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

வளாகத் தோ்வில் 60 மாணவா்கள் தோ்வு

திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Updated On :20 ஏப்ரல் 2021, 8:00 am IST

திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

காஞ்சீபுரத்தில் இயங்கிவரும் தனியாா் மோட்டாா் சைக்கிள் நிறுவனம் சாா்பில், ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த தோ்வில் கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் தோ்வு செய்யப்பட்ட 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே.மணிவண்ணன், தனியாா் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலா் முகம்மது ரபீக், ஏபிசி கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலா் விவேக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.