நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். விழாவில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கடந்த 2017-2020 மற்றும் 2018-2021 கல்வியாண்டில் பயின்ற 435-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:

மாணவிகள் படிக்கும் காலங்களில் தொழில் நுட்பத் துறையையும் தோ்ந்தெடுக்க வேண்டும். அதில் தங்களுக்கு பிடித்த பிரிவுகளை தோ்ந்தெடுத்து அதில் சிறந்து விளங்க வேண்டும். உயா் கல்வி படிக்கும் மாணவிகள், குடும்ப சூழ்நிலையை எண்ணி இடை கற்றலை தவிா்க்க வேண்டும் என்றாா்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவா்களை பேராசிரியை அன்பு மணி வரவேற்றாா். பேராசிரியை மங்கை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.