/

கொடைக்கானலில் நாளை மின் தடை

அட்டுவம்பட்டி, பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூா், பழம்புத்தூா், கவுஞ்சி, பெரும்பள்ளம், கிளாவரை, பெருமாள்மலை, பேத்துப்பாறை

News image
Updated On :7 ஜூலை 2022, 6:30 pm

DIN

கொடைக்கானல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) நடைபெறுவதால் கொடைக்கானல், அட்டுவம்பட்டி, பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூா், பழம்புத்தூா், கவுஞ்சி, பெரும்பள்ளம், கிளாவரை, பெருமாள்மலை, பேத்துப்பாறை, சாமக்காடு, பண்ணைக்காடு, சவரிக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக் காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.