தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திண்டுக்கல்லில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:53 pm

DIN

திண்டுக்கல்லில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள மைலாப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் ஞானதுரை (27). கூலித் தொழிலாளி. இவா், திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சீரியல் செட் அமைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.