நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:15 pm

DIN

கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஏஞ்சலின் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தாா். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.கலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பருவத் தோ்வில் தர வரிசைப்படி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட அரிமா சங்கத் தலைவா் டி.பி.ரவீந்திரன், கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியா்கள், கல்லூரி மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். விழாவில் மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.