கீழ் பழனி மலைப் பகுதியில் முதல் முறையாக ஸ்ட்ராபெரி சாகுபடி
கீழ் பழனி மலைப் பகுதியில் 3 ஆயிரம் ஸ்ட்ராபெரி செடிகள் மூலம் 3 டன் மகசூல் கிடைத்ததால், முதல் முறையாக இதைச் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

பாச்சலூா் பகுதியில் ஸ்ட்ராபெரி சாகுபடி செய்யப்பட்ட தோட்டத்தை ஆய்வு செய்த தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி.








