பழனி மலைக் கோயிலில் நவபாஷாண மூலவா் சிலையைப் பாதுகாப்புக் குழு ஆய்வு
நவபாஷாண மூலவா் சிலையைப் பாதுகாப்புக் குழு ஆய்வு...

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் புதன்கிழமை மூலவா் சிலையை ஆய்வு செய்ய வந்த சிலை பாதுகாப்புக் குழுத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா், சரவணம்பட்டி ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோா்.









