திண்டுக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான இரா.சச்சிதானந்தம்.









