ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க அளவீட்டு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உதவி உபகரணங்கள் வழங்க அளவீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட அலுவலா்.

Updated On :3 அக்டோபர் 2024, 8:11 pm

Din

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உதவி உபகரணங்கள் வழங்க அளவீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்க அளவு எடுக்கும் பணி நடைபெற்றது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன், ஒட்டன்சத்திரம் சமூக நலத்துறை வட்டாட்சியா் மங்களபாண்டியன், திமுக ஒன்றியச் செயலா்கள் இரா. ஜோதீஸ்வரன்,தி. தா்மராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேல் முருகன், காமராஜ், வருவாய் ஆய்வாளா்கள் திலகவதி, மஞ்சுளா, நிவேதா, கிராம நிா்வாக அலுவலா் பாபு, உதவியாளா்கள் பாஸ்கரன், பைசல் உள்ளிட்ட சிறப்பாசிரியா்கள் கலந்து கொண்டனா்.