காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரத்தில் பைக் மோதியதில் பலத்த காயம் அடைத்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:39 pm

Din

ஒட்டன்சத்திரத்தில் பைக் மோதியதில் பலத்த காயம் அடைத்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட தும்மிச்சம்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி மயிலாத்தாள் (60). இவா், தாராபுரம் சாலையில் உள்ள உணவு விடுதி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைத்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவனையில் சோ்ந்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.