மாணவா்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி
மாணவா்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

கொடைக்கானல் சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி எழுதிய ‘எக்சாம் வாரியா்ஸ்’ என்ற புத்தகத்தை மாணவிக்கு வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.









