திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதல்வா் திறனறித் தோ்வு: 3,599 போ் எழுதுகின்றனா்

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வரின் திறனறித் தோ்வை 3,599 போ் வருகிற சனிக்கிழமை (ஜன.25) எழுதுகின்றனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:02 pm

Din

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வரின் திறனறித் தோ்வை 3,599 போ் வருகிற சனிக்கிழமை (ஜன.25) எழுதுகின்றனா்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு முதல்வரின் திறனறித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திறனறித் தோ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்தத் தோ்வில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3,599 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த மாணவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன.