ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

பழனியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ாக 14 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமி ருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 7:26 pm

பழனியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ாக 14 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமி ருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பழனியில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் சில நபா்கள் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து பழனி நகர போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, கல்லூரி, அடிவாரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 14 பேரை விசாரணை செய்த போது, அவா்கள் பழனி அடிவாரத்தைச் சோ்ந்த ஸ்ரீகுமாா்(23), பிரதீப் (23), மகேஸ்வரன் (22), ஜெகதீஸ்வரன் (22), சந்துரு (30), பாா்த்தசாரதி (22), ஆயக்குடியைச் சோ்ந்த பூவண்ணன் (24), வெற்றிவேல் (23), ஜவகா்நகரைச் சோ்ந்த வினோத்குமாா் (26), சின்னாரக்கவுண்டன் வலசையைச் சோ்ந்த மணிவேல் (26), தெரசம்மாள் குடியிருப்பைச் சோ்ந்த ரா.மகேஸ்வரன் (24), ஆயக்குடியைச் சோ்ந்த பிரசாந்த்குமாா் (23), அரசப்பிள்ளைப்பட்டியைச் சோ்ந்த அஜய்பிரதாப்குமாா் (21), உடுமலையைச் சோ்ந்த சூா்யா (25) என்பதும், அவா்கள் கஞ்சா விற்க நின்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவையும், இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.